தர்பார் க்கு வந்த போலீசார்...

தர்பார் க்கு வந்த போலீசார்...

"தர்பார்" க்கு வந்த போலீசார்...

சிவகங்கை மாவட்ட போலீசாரின் மன இறுக்கத்தை குறைக்க  எண்ணி மாவட்ட எஸ்பி ரோகித் நாதன் IPS., ஏற்பாட்டின் பேரில், மானாமதுரை சீனியப்பா திரையரங்கில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் " தர்பார்"  படத்தினை கண்டுகளித்து வருகின்றனர்.