சட்ட உதவி மையம்...

சட்ட உதவி மையம்...

சட்ட உதவி மையம்!

சாமான்ய மக்களுக்கான சட்ட உதவி மையம்.அதிகார வர்க்கத்தால் அல்லல் அடைகிறீர்களா? ஆட்சியாளர்களா - அரசியல்வாதிகளால் சுரண்டப்படுகிறீர்களா?சமூகவிரோதிகளால் பாதிக்கப்பட்ட நபர்களா? பண மோசடியால் பாதிக்கப்பட்டவரா?காவல்துறையின் தவறான நடவடிக்கைகளால் பாதிப்பா? உங்களின் உரிமைகள் நசுக்கப்படுகிறதா?உங்கள் குடும்ப நலன், மணவாழ்வு சார்ந்த பிரச்னைகளா?  சொத்து விவகாரங்களில் வில்லங்கமா? அணுகுங்கள் எங்களை! இலவச சட்ட உதவி மையம் வழியாக நீதியின் துணைகொண்டு உங்களின் அத்துனைப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்போம்!

தொடர்புக்கு...மின்னஞ்சல்..

info@kavalarvoice.in

jprmedia86@gmail.com