தேர்தலில் காவலர்களின் ஓட்டு யாருக்கு! அரசியல் தலைவர்களுக்கு தமிழக காவலர்களின் அன்பான எச்சரிக்கை...

தேர்தலில் காவலர்களின் ஓட்டு யாருக்கு! அரசியல் தலைவர்களுக்கு தமிழக காவலர்களின் அன்பான எச்சரிக்கை...

தேர்தலில் காவலர்களின் ஓட்டு யாருக்கு! அரசியல் தலைவர்களுக்கு தமிழக காவலர்களின் அன்பான எச்சரிக்கை......

தமிழ்நாடு அரசியல் தலைவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த கொத்தடிமை காவலர்களின் அன்பான அறிவிப்பு.

தமிழ்நாட்டில் தோரயமாக 1,50,000 காவலர்கள் பணிபுரிகின்றனர் .அனைத்து காவலர்களின்  மனைவி , அம்மா , அப்பா , அண்ணன் , அண்ணன் மனைவி , தங்கை தங்கை கணவர் , தாத்தா , பாட்டி , மாமனார் ,மாமியார் , மைத்துனர் , மைத்துனர் மனைவி , கொழுந்தியா ஆகியோர்களின் பொண்ணான வாக்கு மொத்தம் = 25,50,000 .

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பல சலுகைகள் அறிவித்து ஓட்டு கேட்கிறார்கள் 

அதில் காவலர்கள் கேட்கும் சலுகைகள்,

      1. 8 மணி நேர பணி

       2. பழைய ஓய்வூதிய  திட்டம்

        3. ஊதிய உயர்வு

        4. சங்கம் வைக்க அனுமதி

        5. பெண்காலர்களுக்கு பகலில் மட்டும் பணி

              காவல்துறையில் காவர்களாக பணிபுரியும் எங்களுக்கு இந்த கேரிக்கையை எந்த அரசியல் தலைவர் தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு ஓட்டு கேட்டு ஆட்சி பொருப்பு ஏற்றவுடன் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்குத்தான் எங்கள்

( காவர்கள்கள் , காவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் ஓட்டு )

போடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

நாங்கள் போராட்டம் நடத்த மாட்டோம் ஆனால் தேர்தலை சந்திப்போம் ,,,,,,,,,,,,,,,

( வாட்ஸ் அப் உலா )