துப்புரவு பணியாளர்களுக்கு உதவிய தாளவாடி ஆய்வாளர் அன்பரசு...
ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல்நிலைய ஆய்வாளர் அன்பரசு தலைமையில் கொரோனா தொற்று நோய் பரவாமல் சுயநலம் பாராமல் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு சானிடைசர் , மாஸ்க் ,மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கினார்.


Comments (0)
Facebook Comments (0)