கீழ்பாக்கம் காவலர்குடியிருப்பிற்கு சென்று ஆய்வு நடத்திய சென்னைபெருநகரகாவல்ஆணையாளர்...
சென்னை பெருநகர காவல்ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர்குடியிருப்பிற்கு சென்று தேங்கிய மழைநீரை விரைந்துஅகற்றிடவும், நிவாரணபணிகளை துரிதப்படுத்திவும் உத்தரவிட்டு,காவலர்குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கைஎடுக்கஉத்தரவிட்டார்.

வடகிழக்குபருவமழையின்காரணமாக, சென்னைபெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்துவரும்தொடர்மழைகாரணமாக, சென்னைபெருநகரில்பெரும்பாலானகுடியிருப்புபகுதிகள்இ தெருக்களில்மழைநீர்தேங்கியது.சென்னைபெருநகரகாவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.பஅவர்கள் உத்தரவின்பேரில், சென்னைபெருநகரகாவல் ஆயுதப்படைஅதிகாரிகள்மற்றும்ஆளிநர்கள்அடங்கிய13சென்னைபெருநகரகாவல் பேரிடர்மீட்புகுழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12காவல்மாவட்டங்களிலும் சட்டம்ஒழுங்குகாவல் குழுவினருடன் ஒருங்கிணைந்துமீட்புமற்றும்நிவாரணபணிகளில்ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, சென்னைபெருநகரகாவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.,அவர்கள்காவல்அதிகாரிகளுடன்இன்று (10.11.2021), பூந்தமல்லிநெடுஞ்சாலை, G3கீழ்பாக்கம்காவல்நிலையம் பின்புறமுள்ள, கீழ்பாக்கம்காவலர் குடியிருப்புவளாகத்திற்கு சென்று, அங்குள்ளகாவல்ஆய்வாளர், உதவிஆய்வாளர்மற்றும்காவலர்குடியிருப்புகளைபார்வையிட்டார். மேலும், அங்குதேங்கியுள்ளமழைநீர்வெளியேற்றஉத்தரவிட்டதின்பேரில், மோட்டார்மூலம்தண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.மேலும், அங்குமழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டஇடங்களில் உள்ளகழிவுகளை அகற்றஉத்தரவிட்டு, காவல்குடும்பத்தினரிடம் குறைகளைகேட்டறிந்தார். மேலும்,காவலர்குடும்பத்தினருக்கு உணவுபொட்டலங்கள், ரொட்டி, குடிநீர்பாட்டில்கள் மற்றும் Emergency Light உள்ளிட்டஅத்தியாவசியபொருட்களைவழங்கினார்.காவல்ஆணையாளர் அவர்கள், காவலர்குடும்பத்தினர் தெரிவித்தகுறைகளை விரைந்துநடவடிக்கை எடுக்கும்படி உறுதியளித்து, துரிதநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல்காவல்ஆணையாளர் (தெற்கு) மருத்துவர்N.கண்ணன், இ.கா.ப.,காவல்இணைஆணையாளர் ராஜேந்திரன்,இ.கா.ப.,கீழ்பாக்கம் துணைஆணையாளர் கார்த்திக்கேயன், இ.கா.ப., மற்றும்காவல்அதிகாரிகள்உடனிருந்தனர்.


Comments (0)
Facebook Comments (0)