சென்னை காவல்ஆணையரகத்தில், கூடுதல்ஆணையாளர் செந்தில்குமார், இ.கா.ப, தலைமையில் அரசியலமைப்புநாள்உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்...
சென்னைபெருநகரகாவல்ஆணையாளர்உத்தரவின்பேரில், காவல்ஆணையரகத்தில், காவல்அதிகாரிகள்,ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், அரசியலமைப்பு நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
நவம்பர் மாதம் 26ம் தேதி அரசியலமைப்புநாள்கொண்டாடப்படுவதையொட்டி,சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், இன்று (26.11.2021) காலை 11.00 மணியளவில் காவல்ஆணையரகத்தில், கூடுதல்ஆணையாளர்கள் செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு) மற்றும் தேன்மொழி, இ.கா.ப., (மத்தியகுற்றப்பிரிவு) தலைமையில், காவல்அதிகாரிகள், காவல்ஆளிநர்கள்மற்றும்அமைச்சுப்பணியாளர்கள்அரசியலமைப்புநாள்உறுதிமொழி ( Constitution day Pledge ) எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இணைஆணையாளர் சாமூண்டீஸ்வரி,இ.கா.ப.,(தலைமையிடம்),காவல்துணைஆணையாளர்கள் மருத்துவர் பாலாஜிசரவணன். (தலைமையிடம்), விமலா (நுண்ணறிவுப்பிரிவு), ஶ்ரீதர்பாபு (நுண்ணறிவுப்பிரிவு) பாலசுப்ரமணியன்(மத்தியகுற்றப்பிரிவு), மீனா (மத்தியகுற்றப்பிரிவு), காவல்அதிகாரிகள், ஆளிநர்கள்மற்றும்அமைச்சுப்பணியாளர்கள்கலந்துகொண்டனர்.


Comments (0)
Facebook Comments (0)