விஜய்மக்கள் இயக்கம் சார்பாக 200பேருக்கு கப சுர குடிநீர் 100முககவசங்கள்
தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு கப சுர குடிநீர் 100முககவசங்கள்
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கன்ணன் தலைமையில் வழங்கப்பட்டது,
கரோனா தொற்று பரவாமல் தடுக்க.. திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது,
மாநகராட்சிஆணையர்கண்ணன்
வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு தன்னார்வல அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைந்து... சமூக விலகலுடன் கூடிய கரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இன்று நெல்லை நகர தலைமை தளபதி விஜய்மக்கள் இயக்கம் சார்பாக 200 தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், 100 முக கவசங்கள் வழங்கப்பட்டது.

தளபதி விஜய் மக்கள் இயக்க நெல்லை மாவட்ட தலைவர் B. சஜி, இளைஞரணி தலைவர் ராஜகோபால் முன்னிலையில்.. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு கப சுர குடிநீர்.. முக கவசங்களை வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு சமூக விலகலும் கூடிய தூய்மை பணி குறித்து உரையாடினார்.. மாநகராட்சி உதவி ஆணையர் பிரேமானந்தன், மற்றும் சுகாதார பணி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

நற்பணி விழாவை நெல்லை மாவட்ட இணை செயலாளர் கார்த்திக் தலைமையில் நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
செய்திருந்தனர்.



Comments (0)
Facebook Comments (0)