துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பாடல்..
காக்கி உடையே கவச உடை என்று எண்ணி அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவுரைகளை கூறியும் காவல் துறையினர்கள் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர் .அப்படி இருக்கும் பட்சத்தில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பாடப்பட்ட விழிப்புணர்வு பாடல்..
விஜயகுமார், மாவட்ட நிருபர்.


Comments (0)
Facebook Comments (0)