நடிகர் வடிவேலு தம்பி மீது கொலைமிரட்டல் புகார் ...
நடிகர் வடிவேலு தம்பி மீது கொலைமிரட்டல் புகார் - போலீசார் வழக்குப் பதிவு
நடிகர் வடிவேலுவின் தம்பி மனிகண்டன் உள்ளிட்ட இரண்டுபேர் மீது எலி திரைப்பட தயாரிப்பாளர் கொடுத்த கொலை மிரட்டல் புகார் மீது மதுரை கே. புதூர் போலீசார் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்...
Crime no 18/2020 294/B. 323,441,506part 1






Comments (0)
Facebook Comments (0)