தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை...

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை...

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை உதவி ஆய்வாளர் மீது  இறந்தவரின் மனைவி பரபரப்பு புகார் ...

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னத்துரை மற்றும் மூன்று காவலர்கள் சேர்ந்து வந்து  விசாரணைக்காக அழைத்துசென்ற சடையப்பபுரத்தை சேர்ந்த  பாலசுப்பிரமணியன் வயது 30 என்பவரை அடித்தும்  போலீசார்  துன்புறுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய  மனைவி சக்தி புகார் தெரிவித்துள்ளார்  மேலும் தென்காசி மருத்துவமனையிலுள்ள அவருடைய உடலை வாங்க மறுத்து மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு...