வள்ளியூர் அருகே சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி...

வள்ளியூர் அருகே சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி...

வள்ளியூர் அருகே சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் பள்ளி குழந்தைகளுக்கு சாலையை பாதுகாப்பாக கடக்கும் விதி முறைகளும் , தலைக்கவசம் அணியும் முக்கியத்துவத்தையும் வள்ளியூர் போக்குவரத்து துறை ஆய்வாளர் செ.பிரபு அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கற்பித்து கொடுத்தார். சாலையை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்ல பாதசாரிகள் நடைமேடைகள் வள்ளியூர் மாநகரத்தில் சுற்றிலும் சாலைகளில் வரையப்பட்டன.