புளியந்தோப்பு துணை ஆணையாளர் புதிதாக பொருத்தப்பட்ட 30 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார்...

புளியந்தோப்பு துணை ஆணையாளர் புதிதாக பொருத்தப்பட்ட 30 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார்...

​சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில்   புளியந்தோப்பு 1வது தெரு, 2 வது தெரு, 3 வது தெரு 4வது தெரு பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 30 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை புளியந்தோப்பு துணை ஆணையாளர் S.ராஜேஷ்கண்ணா, இ.கா.ப., அவர்கள் இன்று (05.01.2021) துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.