விருதுநகர் மாவட்ட டி எஸ் பி யை அரிவாளால் வெட்டிய நபர் கைது...
விருதுநகர் மாவட்ட டி எஸ் பி யை அரிவாளால் வெட்டிய நபர் கைது...
விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசன் அவர்களை அரிவாளால் தாக்கப்பட்டார். தாக்கிய முக்கிய குற்றவாளியை இன்று நரிக்குடி ஆய்வாளர் தலைமையில் அந்த நபரை கைது செய்தனர்.

Comments (0)
Facebook Comments (0)