பணம் திருடும் இணைய தள குற்றங்கள்...

பணம் திருடும் இணைய தள குற்றங்கள்...

உங்களது கைபேசியில் கைவிரல் மூலமாக ஆக்ஸிஜன் அளவு, சர்க்கரை (ம) இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிபார்க்க உதவும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். சில செயலிகள் உங்களது விரல்ரேகை தரவுகளை உங்களுக்கு தெரியாமல் சேமித்து உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் இணைய குற்றங்களை புரியலாம்.