தலைமைகாவலர் தம்பதியின் மகள் ஆதரவற்றோர் உடன் பிறந்த நாள் கொண்டாடினார்...
சென்னையில் W11காவல்நிலையத்தில் தலைமைகாவலராக பணிபுரியும்
வித்யா,அவருடைய கணவர் முத்துக்குமாரும் C5 காவல்நிலையத்தில்
தலைமை காவலராக பணிபுரிகின்றார். இந்த காவலர் தம்பதிகள் மகளான சிவானிஶ்ரீக்கு சில மாதங்களுக்கு முன்னாள் அவருடைய
பிறந்தநாளை சிறப்பாக ஆதரவற்றோர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு
செய்தார்.சிவானிஶ்ரீ தான் சிறுவயதில் இருந்து தான் சேர்த்து வைத்த
தொகையில்தன் பெற்றோரிடம் சிறுது தொகை பெற்றுக்கொண்டு
முத்தியால்பேட்டைஆதரவற்றோர் காப்பகத்திற்கு சென்று அவர்களுக்கு ஒரு வேளை
உணவுவழங்கினார்.



மேலும் கொண்டித்தோப்பு,மிண்ட்,உயர்நீதிமன்ற ஏரியாக்களில்ஆதரவற்று சாலையில்
தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கிதன்பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த சிறுவயதிலே உயரிய நற்பண்புகளோடுசெயல்படும் சிவானிஶ்ரீக்கு காவலர்வாய்ஸ் சார்பாக
பிறந்த நாள் வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறோம்...


Comments (0)
Facebook Comments (0)