காவல்துறை தலைமை இயக்குநர் திரு.தே.க.ராஜேந்திரன், இ.கா.ப அவர்கள் தலமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்...

காவல்துறை தலைமை இயக்குநர் திரு.தே.க.ராஜேந்திரன், இ.கா.ப அவர்கள் தலமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்...

காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று 18.03.2019 தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம், காவல்துறை தலைமை இயக்குநர் திரு.தே.க.ராஜேந்திரன், இ.கா.ப அவர்கள் தலமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடமிருந்து வலமாக காவல்துறை தலைவர் திரு.ஷேசாய், இ.கா.ப., (நலன்), கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு. ராஜீவ்குமார், இ.கா.ப., (ஊர்காவல்படை), காவல் ஆணையாளர் சென்னை திரு.ஏ.கே. விஸ்வநாதன், இ.கா.ப., சிறப்பு காவல்துறை இயக்குநர் திரு. விஜயகுமார், இ.கா.ப., (சட்டம் மற்றும் ஒழுங்கு), கூடுதல் காவல்துறை இயக்குநர்  திரு.ஷகீல் அக்தர், இ.கா.ப., (ஆயுதப்படை), கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.கந்தசாமி, இ.கா.ப., (நிர்வாகம்), கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.ராஜேஷ்தாஸ், இ.கா.ப., (மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு) மேலும் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.