ஆய்வாளர் அன்பரசு தலைமையில் முககவசம் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கினார்...

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஊரடங்கு மீறி சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தாளவாடி போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இருசக்கர வாகன நிறுத்தம் செய்து அவர்களுக்கு மாஸ்க் வழங்கி அறிவுறை கூறினர்.

தமிழகம் முழுவதும் 144 அமலில் இருப்பதால் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தாளவாடி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலையில் அநாவசியமாக சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.மேலும் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கி அவர்களுக்கு ஆய்வாளர் அன்பரசுஅறிவுரை கூறினர்.