மணல் லாரியை மடக்கிபிடித்த திருச்சி சரக DIG ஆனிவிஜயா IPS
சற்று முன் திருச்சி சரக DIG ஆனிவிஜயா அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு
செல்லும் வழியில் எம்.எம்.ஏ.கல்லூரிக்கு அருகில் சென்று கொண்டிருந்த
இரண்டு மணல் லாரியை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தார். சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு வெகு நேரமாகசம்பந்தப்பட்ட இடத்தில்
காத்திருந்துவிட்டு அதிவிரைவுப்படை காவலர்களிடம் மணல் லாரிகளை
ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார்.


Comments (0)
Facebook Comments (0)