71வது குடியரசு தின விழா நெல்லையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது ...
71வது குடியரசு தின விழா நெல்லையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது ...

பாளையங்கோட்டை வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் ஷில்பா பிரபாகர் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் IPS, நெல்லை சரக DIG பிரவிண் குமார் IPS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகர துணை ஆணையர்கள் மகேஷ்குமார், சரவணன், வள்ளியூர் ASP ஹரி கிரண் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

காவல்துறை அணிவகுப்பு, மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Comments (0)
Facebook Comments (0)