திறமையாக செயல்பட்ட தலைமை காவலர் சன்னி லாயட்...

திறமையாக செயல்பட்ட தலைமை காவலர் சன்னி லாயட்...

திறமையாக செயல்பட்ட தலைமை காவலர் சன்னி லாயட்

இன்று காலை D1  திருவல்லிக்கேணி காவல்நிலையம் முன்பு வாகன சோதனையில் தலைமைகாவலர் சன்னி லாயட் TN 02 BP 4362 என்ற  வாகனத்தை நிறுத்தி தணிக்கை செய்யும் போது வாகனத்தின் பின்னால் அட்டைப் பெட்டிகளில் சிகரெட் பொருட்கள் பழைய மடிக்கணினி ஜிம் பவுடர் பொருட்கள ஆகியவற்றை துபாயில் இருந்து வாங்கி வந்து சென்னையில் விற்க வந்தது தெரியவந்தது. உடனே அருகில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் உதவியுடன் குற்றவாளிகளை பிடித்து காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றார்.

PR: Esse cigarette 20 box's
Gym power 30 nos.
Old laptop HP 6 nos.
Towel 10

எதிரிகள்
முகமது இலியாஸ்,m/ 29 s/o.சையது
No.4/365, சமது நகர் எஸ்பி பட்டினம் ராம்நாடு

சையது முஜாஹிதீன், m/26,
S/o. அமீர் அலி
No.4/45, மேலத்தெரு எஸ்பி பட்டினம் ராம்நாடு.

OLA கார் ஓட்டுனர்
சூர்யா.m/ 23
S/o.
கந்தவேலு
 No.4/4, கீழத்தெரு, கோபாலபுரம் தூத்துக்குடி