கட்டப் பஞ்சாயத்து செய்த ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...
வேலூர் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் அசோக்
வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன்
ஆகிய இருவர் மீதும் லஞ்சம் பெற்றதாகவும் ,கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று புகார்கள் வந்தது தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி
வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் உத்தரவு பிறப்பித்தார்...


Comments (0)
Facebook Comments (0)