சிஎம் ரூட் பாதுகாப்பு பணியில் திருவல்லிக்கேணி போக்குவரத்து முதல்நிலைகாவலர் செல்வமுருகன் வாகனம் மோதி பலத்தகாயமடைந்தார்...

சிஎம் ரூட் பாதுகாப்பு பணியில் திருவல்லிக்கேணி போக்குவரத்து முதல்நிலைகாவலர் செல்வமுருகன் வாகனம் மோதி பலத்தகாயமடைந்தார்...

இன்று 10.12.18 காலை சிஎம் ரூட் பாதுகாப்பு பணியில் (டெல்டா கான்வாய்) மெரினா கடற்கரை - சென்னை பல்கலைக்கழகம் அருகில் பணியிலிருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து முதல்நிலைகாவலர் செல்வமுருகன் (32554) என்பவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்தகாயமடைந்த காவலர் செல்வமுருகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.