மாமூலில் கொடிகட்டும் துணை காக்கி!

மாமூலில் கொடிகட்டும் துணை காக்கி!

தென்சென்னையில் உள்ள காவல் மாவட்டத்தில், கரை வேட்டி ஆசியுடன் வந்துள்ள ஒரு ‘துணை’ காக்கி வந்த வேகத்திலேயே மாமூல் வசூலில் கொடிகட்டிப்பறக்க தொடங்கியுள்ளாராம். அது பற்றி உளவுப்பிரிவு மேலிடத்துக்கு ரிப்போர்ட் போட அவரை விரைவில் மாற்றும் முடிவுக்கு வந்துள்ளதாம் மேல் தரப்பு.